விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 30, 2015
- பரதநாட்டியத்தில், பதாகம் என்ற முத்திரை கொடி என்ற கருத்தை குறிக்கிறது. இம்முத்திரை பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.
- இயற்கையில் காணப்படும், கரிமம்-14 ஐப் பயன்படுத்தி 58,000 முதல் 62,000 ஆண்டுகள் வரையான கரிமம் கலந்த பொருட்களின் வயதை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த பக்த ராம்தாஸ் எனும் திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.