விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 5, 2014
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/PtolemyWorldMap.jpg/120px-PtolemyWorldMap.jpg)
- தொலமியின் உலகப்படம் (படம்) கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தைக் காட்டும் நிலப்படம் ஆகும்.
- சின்னச் சின்ன ஆசை திரைப்பாடலுக்காக வைரமுத்துவும், ஏ. ஆர். ரஹ்மானும் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய திரைப்பட விருதுகளை வென்றனர்.
- எம்மலின் பான்கர்ஸ்ட் பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்.
- டெளன்சு செயல்முறை என்பது வணிகரீதியாக சோடியம் தயாரிக்க உதவும் ஒரு மின்வேதியியல் முறையாகும்.
- லூசியா கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.