விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 15, 2012
- ஜாக்கி சான் புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
- தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர்.
- வில் பொறி தன் இலைகளைக் கொண்டு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் ஒரு ஊனுண்ணித் தாவரம்.
- அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றான நியூட்ரினோக்கள் மின்மத்தன்மை அற்றவை.
- "தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" என்னும் ஏழு தொகுதிகளைக் கொண்ட பெரு நூலை எழுதியவர் எட்கர் தர்ஸ்டன்.