விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 22, 2009
- ஓசனிச்சிட்டுப் பறவைகள் மட்டுமே பறந்துகொண்டு பின்நோக்கி நகரவும், அந்தரத்தில் சிறகடித்துக் கொண்டே ஓரிடத்தில் நிலையாக இருக்கவும் வல்லவை.
- மனிதரின் வழக்கமான உடல் வெப்பநிலை 37 பாகை செல்சியசு ஆகும்.
- வெற்றிடத்தில் ஒளி வேகம் மாறா 299 792 458 மீட்டர்/நொடி ஆகும்.
- 32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க காங்கிரசு நூலகமே உலகின் மிகப் பெரும் நூலகம்.
- ஐம்பெருங்காப்பியங்களாக அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.