விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 13, 2015
- உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் பறவை இனம், செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி ஆகும்.
- சசிவர்ண போதம் என்பது மோகவதைப் பரணி என்னும் பரணி நூலில் ஒரு பகுதி. இது சூத சங்கிதையை தழுவி தமிழில் எழுதப்பட்டது.
- கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.