விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 25, 2016
- சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் காமா ஆகும்.
- பழைய கற்காலத்தில் அஸ்தோதில் மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.
- மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் அகண்ட சீனா (படம்) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.