விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 4, 2016

Indian Jackal 02.jpg
  • மீன் மழை போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் காணப்படும் இந்திய நரிகள் (படம்) கொஞ்சம் கருப்பு கலந்ததாக உள்ளது.
  • புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.