விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 8, 2013
- பணியர் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.
- நாரோடாகினி திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி என்ற பெண் தெய்வமாகும்.
- வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய புத்தமித்திரர், ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.
- கிறிஸ்துமஸ் கெரொல் (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.
- திமிசுத்தாரை எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.