விக்கிப்பீடியா:உலாவுதல்

விக்கிப்பீடியாவில் உலவ, கீழ்க்காணும் முறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

  • கட்டுரைத் தலைப்புகள், குறிப்புச் சொற்கள் ஆகியவற்றை வழி செலுத்தல் பலகையில் உள்ள தேடல் பெட்டியில் உள்ளிட்டு தேடலாம்.மேலும் விவரங்களுக்கு தேடல் உதவியைப் பார்க்கவும்.
  • வழி செலுத்தல் பலகையில் உள்ள "குறிப்பில்வழி பக்கம்" இணைப்பைத் தெரிவு செய்து ஏதாவது ஒரு கட்டுரையை வாசிக்கலாம்.
  • ஒரே பொருள் தொடர்பான கட்டுரைகள், பக்க வகைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. நீங்கள் பக்க வகைகளை (பகுப்புகள்) பார்வையிட்டு விருப்பமான கட்டுரைகளை வாசிக்கலாம்.
  • வழி செலுத்தல் பலகையில் உள்ள "அண்மைய மாற்றங்கள்" இணைப்பைத் தெரிவு செய்து இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் பட்டியலை பார்த்து, விருப்பமான கட்டுரைகளை வாசிக்கலாம்.
  • நீங்கள் புகுபதிகை செய்த பின் உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை கவனிப்புப் பட்டியலில் சேர்க்க இயலும். இப்படி செய்வதன் மூலம், அக்கட்டுரைகளில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம்.
  • கருவிப் பெட்டியில் உள்ள "சிறப்புப் பக்கங்கள்" இணைப்பைத் தெரிவு செய்து பல வகையிலான பக்கங்களின் பட்டியலை பார்க்கலாம்.
  • கருவிப் பெட்டியில் உள்ள "இப்பக்கத்தை இணைத்தவை" சுட்டியைத் தெரிவு செய்வதின் மூலம் குறிப்பிட்ட பக்கத்துடன் தொடர்புடைய பிற பக்கங்களை அறியலாம்.