விக்கிப்பீடியா:கட்டுரை ஆழம்

கட்டுரை தொகுப்பின் ஆழம் என்று விக்கிப்பீடியாவில் அறியப்படுவது, ஒரு விக்கிப்பீடியக் கட்டுரையின் தரத்தை நிர்ணயிக்க பயன்படும் அளவீடாகும். இந்த அளவீடு ஒரு கட்டுரை எத்தனை முறை புதுப்பிக்கப்படுகிறது என்பதை பொருத்து அமைகிறது

விளக்கம்

தொகு

அதிகமான தொகுப்புகளையும் ஆதரவு பக்கங்களையும் கொண்ட கட்டுரையானது அடிக்கடி புதிப்பிக்கப்படும் கட்டுரையாக கணக்கிடப்படுகிறது. தற்போதுள்ள விக்கிப்பீடியாக்களில் ஆழக்கணக்கீடு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.

 

இந்த சூத்திரத்தை எளிமையாக எழுதுவது என்றால் கீழ்வருமாறு எழுதலாம்.

 

இங்கு கட்டுரைகள் அல்லாதவை என்று அறியப்படுவன பேச்சு பக்கங்கள், மாற்று இணைப்புகள், புகைப்படங்கள், வார்ப்புருக்கள், பகுப்புகள், பயனர் பக்கங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

மொத்தம் என்று அறியப்படுவது கட்டுரைகள் மற்றும் அவை அல்லாதவையின் கூட்டுத்தொகையாகும். இருப்பதிலேயே, அதிகம் ஆழம் கொண்டது ஆங்கில விக்கிப்பீடியா. அதன் ஆழம் = 1051 = 19.02 × 55.28.

அதேபோல் மிகக்குறைவான ஆழம் கொண்டது இலடின் விக்கிப்பீடியா. அதன் ஆழம் 0.002.

மேலும் காண்க

தொகு

முன்னெடுப்பு

தொகு

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்

வெளி இணைப்புகள்

தொகு