இணையத்தில் பயன்படும் மொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

உலகளாவிய வலையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வலைத்தளங்களின் முதற்பக்கங்கள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. பிறதரவுகள் அனைத்தும் பல்வேறு மொழிகளில் காணக் கிடைக்கின்றன.[1][2] ஆங்கிலம் அல்லாமல் இணையத்தில் அதிகம் பயன்படும் மொழிகளாக அறியப்படுவன உருசிய மொழி, எசுப்பானிய மொழி, துருக்கிய மொழி, பெருசிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன் மொழி, சப்பானிய மொழி ஆகியவையாகும்.[1] உலகில் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், சிலநூறு மொழிகளே இணையத்தில் பயன்படுபவையாக உள்ளன.[3]

பயன்பாட்டு விழுக்காடு தொகு

உலகின் முதல் மில்லியன் வலைத்தளங்களை பயன்பாட்டு மொழிகளின் பெயரில் ஆய்ந்த போது கிடைத்த சனவரி 11, 2021 படியான தரவு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.[1]

தகுதி மொழி விழுக்காடு
1 ஆங்கிலம் 60.5%
2 உருசிய மொழி 8.6%
3 எசுப்பானிய மொழி 4.0%
4 துருக்கிய மொழி 3.7%
5 பெருசிய மொழி 3.1%
6 பிரெஞ்சு மொழி 2.7%
7 செருமன் மொழி 2.4%
8 சப்பானிய மொழி 2.1%
9 வியட்நாமிய மொழி 1.7%
10 சீன மொழி 1.4%
11 போர்த்துக்கேய மொழி 1.2%
12 அரபு மொழி 1.1%
13 இத்தாலிய மொழி 0.8%
14 இந்தோனேசிய மொழி 0.7%
15 கிரேக்க மொழி 0.7%
16 போலிய மொழி 0.6%
17 இடாய்ச்சு மொழி 0.6%
18 கொரிய மொழி 0.6%
19 தாய் மொழி 0.5%
20 உக்குரேனிய மொழி 0.4%
21 எபிரேயம் 0.4%
22 செக் மொழி 0.3%
23 சுவீடிய மொழி 0.2%
24 உருமானிய மொழி 0.2%
25 செருபிய மொழி 0.2%
26 அங்கேரிய மொழி 0.2%
27 டேனிய மொழி 0.2%
28 பல்கேரிய மொழி 0.1%
29 பின்னிய மொழி 0.1%
30 சுலோவாக்கிய மொழி 0.1%
31 குரோவாசிய மொழி 0.1%
32 இந்தி 0.1%
33 இலித்துவானிய மொழி 0.1%
34 பூக்மோல் மொழி 0.1%
35 சுலோவேனிய மொழி 0.1%
36 நோர்வே மொழி 0.1%
37 இலத்துவிய மொழி 0.1%

பிற மொழிகள் 0.1% விழுக்காட்டிற்கும் குறைவாக பயன்படுகின்றன. இன்னும் சில வலைத்தளங்கள் பல்வேறு மொழிகளில் பயன்படக் கூடியவனாகவும் உள்ளன.

மொழிவாரியான இணைய பயன்பாட்டாளர்கள் தொகு

மார்ச்சு 31, 2020 இன் படியான தரவு.

தகுதி மொழி பயன்பாட்டாளர் எண்ணிக்கை விழுக்காடு
1 ஆங்கிலம் 1,186,451,052 25.9%
2 சீன மொழி 888,453,068 19.4%
3 எசுப்பானிய மொழி 363,684,593   7.9%
4 அரபு மொழி 237,418,349   5.2%
5 இந்தோநேசிய மொழி / மலாய் மொழி 198,029,815   4.3%
6 போர்த்துக்கேய மொழி 171,750,818   3.7%
7 பிரெஞ்சு மொழி 151,733,611   3.3%
8 சப்பானிய மொழி 118,626,672   2.6%
9 உருசிய மொழி 116,353,942   2.5%
10 செருமன் மொழி 92,525,427   2.0%
1-10 முதற்பத்து மொழிகள் 3,525,027,347   76.9%
- ஏனையவை 1,060,551,371  23.1%
மொத்தம் 4,585,578,718 100%

மொழிவாரியான விக்கிப்பீடியப் பக்கப் பார்வைகள் தொகு

விக்கிப்பீடியா புள்ளிவிவரங்களில் இருந்து இத்தரவுகள் பெறப்பட்டன.

தகுதி மொழி அன்றாட பக்கப் பார்வைகள் (2021)
1 ஆங்கிலம் 257,705,129
2 சப்பானிய மொழி 37,286,466
3 எசுப்பானிய மொழி 37,018,505
4 செருமன் மொழி 30,844,175
5 உருசிய மொழி 26,358,126
6 பிரெஞ்சு மொழி 24,392,611
7 இத்தாலிய மொழி 18,622,198
8 சீன மொழி 13,371,571
9 போர்த்துக்கேய மொழி 11,506,680
10 போலிய மொழி 8,810,420
11 அரபு மொழி 7,333,102
12 பெருசிய மொழி 5,672,829
13 இந்தோனேசிய மொழி 5,385,401
14 இடாய்ச்சு மொழி 4,935,611
15 துருக்கிய மொழி 3,382,454

மேற்கோள் தொகு

  1. Pimienta, Daniel, Prado, Daniel and Blanco, Álvaro (2009). "Twelve years of measuring linguistic diversity in the Internet: balance and perspectives". United Nations Educational, Scientific and Cultural Organization. http://www.unesco.org/new/en/communication-and-information/resources/publications-and-communication-materials/publications/full-list/twelve-years-of-measuring-linguistic-diversity-in-the-internet-balance-and-perspectives/. 
  2. "What continents have the most indigenous languages?". Ethnologue. 3 May 2019.

வெளி இணைப்புகள் தொகு