விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கோ. தாமோதரன்

தாமோதரன் சென்னையைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஆகத்து 2018 முதல் பங்களித்து வருகிறார். இவர் நபர்கள் தொடர்பான கட்டுரைகளை அதிகமாக எழுதி வருகிறார். இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகளைச் செய்துமுள்ளார். உத்தவ் தாக்கரே, துஷ்யந்த் சவுதாலா, தேஜஸ்வி யாதவ், கே. டி. ராமராவ், ரேவந்த் ரெட்டி ஆகியவை இவரால் உருவாக்கப்பட்ட சில கட்டுரைகளாகும்.