விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்

(விக்கிப்பீடியா:விக்கிபீடியர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிபீடியர்

விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்பு பார்த்து, நிர்வகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் விக்கிப்பீடியர்கள் எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 2,39,466 பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்களும் 287 தொடர் பங்களிப்பாளர்களும் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமூகமாக செயற்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் இடலாம்.

தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களின் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையாது; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை விக்கிபீடியர்கள்/இந்தியர் போன்ற நாடுசார் பட்டியலில், விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல் போன்ற வெவ்வேறு பட்டியல்களில் சேர்க்கலாம்.

முழுத் தன்னியக்க பட்டியல்

தொகு

பயனர் பட்டியல்

நிர்வாகிகள்

தொகு

விக்கிப்பீடியா:நிர்வாகிகள்

அதிகாரிகள்

தொகு

விக்கிப்பீடியா:அதிகாரிகள்

நகரங்கள் வாரியாக

தொகு

விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்

வேறு பட்டியல்கள்

தொகு

எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!