விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி/தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
முதற்பக்க கட்டுரைகள் அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளில் இடம்பெறத்தக்கவை தான். எனினும், பரப்புரை தேவைகளுக்காக, விக்கிப்பீடியாவில் பல்வேறு புலங்களையும் காட்டுமாறு வகைக்கு ஒன்றாக இங்கு பட்டியலிடலாம்.
- பட்டாம்பூச்சி (உயிரியல்)
- தமிழ் (மொழி)
- கம்போடியா (புவியியல்)
- நீர்மூழ்கிக் கப்பல் (நுட்பம்)
- கமில் சுவெலபில் (அறிஞர்கள்)
- இராசேந்திர சோழன் (வரலாறு)
- கொட்டாவி (உடலியல்)
- கிப்பன் பண்டம் (பொருளாதாரம்)
- ஜிமெயில் (இணையம்)
- மாயா நாகரிகம் (பண்பாடு)
- கூடைப்பந்தாட்டம் (விளையாட்டு)
- முறுக்கு விசை (இயற்பியல்)
- புவி சூடாதல் (சூழலியல்)
- பௌத்தம் (சமயம்)
- சார்லி சாப்ளின் (திரைப்படம்)
- சக்கீரா (இசை)
- தமிழர் (இனவியல்)
- படிவளர்ச்சி (உயிரியல்)
- கணினியில் தமிழ் (கணினியியல்)
- வரையாடு (உயிரியல்)