விக்கிப்பீடியா:2024 கோடைக்கால ஒலிம்பிக் - தொகுப்புத் திருவிழா

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான தொகுப்புகளை ஊக்குவிக்கும் இணையவழி நிகழ்வு.

திருவிழாக் காலம்

தொகு

2024 ஆம் ஆண்டு சூலை 26 முதல் ஆகத்து 11 வரை.

நோக்கம்

தொகு
  • உலகளவில் நடக்கும் பெரிய விளையாட்டு நிகழ்வைப் பற்றிய கட்டுரைகள் தமிழில் இருக்கச் செய்வதன் வாயிலாக தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பெருமை சேர்த்தல்.
  • ஒலிம்பிக் தொடர்பான கட்டுரைகளில் ஒழுங்கமைப்புப் பணிகளைச் செய்தல்.
  • கூட்டு உழைப்பாக தொகுத்தல் பணியைச் செய்தலின் வாயிலாக தமிழ் விக்கிப்பீடியர்களை ஒன்றிணைத்தல்.

பங்களிப்பாளர்கள்

தொகு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:32, 15 சூன் 2024 (UTC)[பதிலளி]