விக்கிப்பீடியா பேச்சு:ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

பட்டறையில் எடுக்கப்பட்ட சில படங்களை இக்கட்டுரையில் சேர்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:32, 12 சனவரி 2012 (UTC)Reply

இவ்வாண்டின் முதல் பட்டறைக்கு பாராட்டுக்கள். படங்கள் எடுத்திருந்தால் இணைத்தால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் 17:40, 12 சனவரி 2012 (UTC)Reply
பட்டறை முடிந்து மாலை நான், சோடாபாட்டில், ஸ்ரீகாந்த், அருண்மொழி ஆகியோர் சந்தித்துப் பேசினோம். அது ஒரு சிறிய விக்கிப்பீடியர் சந்திப்பு போல் இருந்தது. :) பலவிதமான உரையாடல்களும் விவாதங்களும் இடம்பெற்றன. :) திடீரென நடைபெற்ற சந்திப்பு என்பதால் அறிவிப்பு செய்யமுடியாமல் போனது. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக... 17:47, 12 சனவரி 2012 (UTC)Reply
Return to the project page "ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை".