விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/நாட்டுடைமை நூல்கள்

இலக்கு தொகு

  1. 2013 ஆம் ஆண்டு முதல் பேச்சு:கவிஞன் உள்ளம் (நூல்) என்பதில் பங்களிப்பார்களின் வழிகாட்டுதல்கள் உள்வாங்கப்பட்டு, கவிஞன் உள்ளம் (நூல்) என்ற நூல் உருவாக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு, பிற நாட்டுடைமை நூல்களை, விக்கிப்பீடியாவில் உருவாக்க எண்ணியுள்ளேன்.
  2. முதற்கட்டமாக தானியங்கி கொண்டு சில அடித்தளத் தரவுகளை உருவாக்க எண்ணுகிறேன். எ. கா. க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 - s:க. அயோஇத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1
  3. இறுதியில் ஒவ்வொரு நூலுக்கும் உரிய தரவுகள் இடப்பட்டு, அந்நூல்கள் மேம்படுத்தப்படும்.---- உழவன் (உரை) 02:11, 18 சூன் 2016 (UTC)Reply

நினைவுக் குறிப்புகள் தொகு

  1. file:வாழ்க்கைச் சுழல்.pdf,
  2. file:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf
  3. file:சுயம்வரம்-மீரா.pdf
  4. file:இலக்கியத் தூதர்கள்.pdf இதே தலைப்பில் நவநீத கிருட்டிணன் எழுதியுள்ளார்.
  5. file:கவிபாடிய காவலர்.pdf
  6. file:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf
  7. file:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf
  8. file:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf
  9. file:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf
  10. file:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf
  11. file:தமிழ் இலக்கிய அகராதி.pdf
  12. file:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf

மேற்குறிப்பிட்ட நூல்களின் தரவுகளை மறவாமல், அதற்கே உரிய அகரமுதலி வரிசையில் இணைக்க வேண்டும்--உழவன் (உரை) 12:01, 1 சூலை 2016 (UTC)Reply

Return to the project page "தானியங்கிக் கட்டுரையாக்கம்/நாட்டுடைமை நூல்கள்".