விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/நாட்டுடைமை நூல்கள்

தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் ஒன்றான, இந்த விக்கிப்பீடியக் கட்டுரைப் பிரிவில், தமிழ்நாடு அரசின் ஒரு துறையான, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் (ம) செய்தித்துறையால் அறிவிக்கப்பட்ட, நாட்டுடைமையான தமிழறிஞர்களின் நூல்கள், இக்கூட்டுமுயற்சியால் பதிவேற்றப்பட்டன. எனவே, அந்நூல்களின் விவரங்கள் தனித்தனியாக, இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளன.

திட்டநோக்கம்தொகு

திட்ட துணைப்பக்கங்கள்தொகு

திட்ட நிரல்கள்தொகு

 1. இணைய இணைப்பு உள்ள நிலையில், நூல் விவரங்களை (பதிவிறக்க உரலி, மொத்த பக்கம், பக்கஅளவு, கோப்பின் அளவு), பொதுவகத்தில் இருந்து, இந்த நிரலாக்க முயற்சியால் எடுக்கப்பட்டு, இங்கு கூகுள் விரிதாள்களில் தரப்படுகின்றன.
  1. தொடக்க வடிவம்
  2. இறுதிவடிவம்
  3. ஆசிரியர் அடிப்படையில் குறிப்புகளுடன் உள்ள 2217 நூற்பட்டியல்
  4. விக்கி வடிவம்
  (எ. கா)
  தொடக்க வடிவம்: க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1; முழுமையான வடிவம்:கவிஞன் உள்ளம் (நூல்)
 2. இணைய இணைப்பு இல்லா நிலையில், நூல் விவரங்கள் சீனிவாசனின் பைத்தான் நிரல் வழியே, மேம்படுத்தி எடுக்கப்பட உள்ளன.

திட்ட பங்களிப்பாளர்தொகு

 1. -- உழவன் (உரை) 02:08, 18 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

இவற்றையும் காண்கதொகு