விக்கிப்பீடியா பேச்சு:தொகுத்தல்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Shanmugamp7 in topic மொழிபெயர்ப்பு பற்றி சில குறிப்புக்கள்
மொழிபெயர்ப்பு பற்றி சில குறிப்புக்கள்
தொகுஆங்கிலத்திலேயே தொகுத்தல் பற்றிய குறிப்புகள் தரமாக எழுதப்படவில்லை. எனினும், தகவல்களை இழந்துவிட கூடாது என்ற காரணத்தால் அப்படியே சில பந்திகளை தமிழாக்க முயன்றுள்ளேன். தவறுகளை நீங்கள் அனைவரும் பார்த்து திருத்துவீர்கள்தானே :-)
--Natkeeran 13:56, 5 ஆகஸ்ட் 2005 (UTC)
இந்த பக்கத்தில் உபயோகிக்க 'section' என்ற சொல்லுக்கு இனையான தமிழ் சொல் 'பிரிவு' அல்லது 'பகுதி'. எது மிக சரியாக இருக்கும்?--சங்கர் வையாபுரி (பேச்சு) 20:34, 9 சூன் 2012 (UTC)
- இரண்டுமே சரியான சொல்லே எனினும் இங்கு section என்பதற்கு பகுதி என்பதே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதையே உபயோகிக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 01:22, 10 சூன் 2012 (UTC)