விக்கிப்பீடியா பேச்சு:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Kurumban
த.உழவன் சேலம்-ஆத்தூர் என நினைக்கிறேன். --குறும்பன் 00:19, 21 நவம்பர் 2010 (UTC)
- தமிழ்நாட்டிலுள்ள பயனர்கள் சென்னை தவிர மற்றவர்கள் தங்களைக் குறிப்பிட்ட மாவட்டம் வாரியாகப் பட்டியலிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:36, 28 பெப்ரவரி 2011 (UTC)
- இதன் நோக்கம் என்ன என்று அறிய விரும்புகிறேன் :வின்சு 09:38, 28 பெப்ரவரி 2011 (UTC)
- பட்டறைகளின் போது அறிவித்தல் விடுதலுக்கு, அந்த நகரத்தில் வாழ்பர்களுக்கு நேரடியாக உதவ, பயனர் பரப்பை அறிய போன்ற காரணங்களுக்காக. --Natkeeran 23:52, 2 மார்ச் 2011 (UTC)