விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/1975 வரை/சான்றுகள் சேர்த்தல்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic 1941, மற்றும் அதற்குப் பிறகு
வரிசையாக ஒவ்வொரு திரைப்படமாக எடுத்து, சான்று சேர்த்து வரும் பயனர் அன்பு முனுசாமியின் பணி மிகுந்த பாராட்டுதலுக்குரியது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 18 அக்டோபர் 2016 (UTC)
- @மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம், தங்களின் பாராட்டு எனது ஆக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 17:59, 18 அக்டோபர் 2016 (UTC)
1941, மற்றும் அதற்குப் பிறகு
தொகு@மா. செல்வசிவகுருநாதன், @அன்புமுனுசாமி, 1941-ம் ஆண்டு வரை மட்டுமே இங்கு தகவல் உள்ளது. வேறு ஆதாரங்கள் ஏதும் தங்களிடம் உள்ளதா? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:33, 18 அக்டோபர் 2016 (UTC)
- @தினேஷ்குமார் பொன்னுசாமி அவர்களுக்கு வணக்கம், தாங்கள் வினவியது சரிதான்! விக்கி தேனீக்களான நாம், வருங்கால சந்ததியினர்க்கு அறிவுத் தேனை களஞ்சியத்தில் கொண்டுசேர்க்கும் அரும்பணியை ஆற்றுகிறோம், ஆதாலால், அயர்ந்துவிட போவதில்லை, தமிழ் மலர்கள் மலரும் வரை, தகவல் தேனும் கிடைக்கும். நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 17:57, 18 அக்டோபர் 2016 (UTC)
மதுபூசி இரங்கதுரை கட்டுரைகள் இருக்கு, இன்னு வேறு ஏதாவது கிடைக்குமானு கேட்டேன் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:53, 18 அக்டோபர் 2016 (UTC)
- மதுபூசி இரங்கதுரை அவர்களின் கட்டுரையைத்தான் பெரும்பாலும் நான் பயன்படுத்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:02, 18 அக்டோபர் 2016 (UTC)