விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமீடியா இந்தியா செய்திமடல்/2011 சூன்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
உள்ளடக்கங்களே இல்லை! --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 13:30, 16 மே 2011 (UTC)
- வருது வருது! இனி தான் சேக்கனும்--சோடாபாட்டில்உரையாடுக 13:35, 16 மே 2011 (UTC).
வளர்ச்சி வேகம் என்ன என்பதற்குத் துல்லியமான தரவுகள் இருந்தால் நன்றாக இருக்கும். உலக அளவில் 68ஆவது இடத்தை விட்டு நகர்ந்தது பெரிய செய்தி இல்லை :) அது அவ்வப்போது முன்னும் பின்னும் நகர்வது தான். முதல் 50க்குள் வந்தால் குறிப்பிடலாம்--இரவி 05:56, 17 மே 2011 (UTC)