விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2024
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்
ஏற்காடு இளங்கோ கட்டுரை
தொகுஏற்காடு இளங்கோ கட்டுரையை மீட்டு அதில் மேற்கோள் சேர்க்க வேண்டுகிறேன்.
தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்
தொகுமுதலில் Outreachdashboard 1 உருவாக்கப்பட்டது. தகவல்கள் இற்றையாகவில்லை. எனவே, Outreachdashboard 2 உருவாக்கப்பட்டது. இதுவும் வேலைசெய்யவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:36, 13 அக்டோபர் 2024 (UTC)
- @மா. செல்வசிவகுருநாதன், என்னால் இற்றையான தகவல்களைப் பார்க்க முடிகிறது.--நந்தகுமார் (பேச்சு) 08:51, 13 அக்டோபர் 2024 (UTC)
- @Nan வணக்கம் ஐயா. இரண்டும் முதல் ஒரு மணி நேரத்தில், ஒருமுறை இற்றை தந்தன. அதன்பிறகு நின்றுவிட்டன. அவை நாளை காலை 6 மணி வரை இயங்கவேண்டும் என வடிவமைத்திருந்தேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:27, 13 அக்டோபர் 2024 (UTC)
outreachdashboard 1
தொகுஉருவாக்கியக் கட்டுரைகள்:4 தொகுத்தக் கட்டுரைகள்:17 மொத்தத் தொகுப்புக்கள்: 44 தொகுப்பாளர்கள்: 19 சேர்க்கப்பட்ட எண்ணுண்மிகள்: 36K இணைக்கப்பட்ட மேற்கோள்கள்: 0 கட்டுரைப் பார்வைகள்: 0
outreachdashboard 2
தொகுஉருவாக்கியக் கட்டுரைகள்:3 தொகுத்தக் கட்டுரைகள்: 31 மொத்தத் தொகுப்புக்கள்: 57 தொகுப்பாளர்கள்: 16 சேர்க்கப்பட்ட எண்ணுண்மிகள்: 20.5K இணைக்கப்பட்ட மேற்கோள்கள்: 0 கட்டுரைப் பார்வைகள்: 0 --நந்தகுமார் (பேச்சு) 08:57, 13 அக்டோபர் 2024 (UTC)