விக்கிப்பீடியா பேச்சு:2010 கட்டுரைப்போட்டி

நன்றாக வளர்ந்து வருகிறது, கலை. இது எதிர்காலத்துக்கு நல்ல ஆவணமாக இமையும். -- சுந்தர் \பேச்சு 08:29, 22 செப்டெம்பர் 2010 (UTC) நன்றி சுந்தர். மதிப்பீட்டு மாதிரிப் படிவத்தை ஒரு படிமமாக இணைக்க முயன்றேன். முடியவில்lai :(. பின்னர் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.--கலை 12:50, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply

excel sheet முறையில் இருந்தால் இதன் மூலம் விக்கி பட்டியலாக மாற்றிவிட முடியும்.--சோடாபாட்டில் 12:55, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மிகவும் நன்றி. ஆனால் இப்படியான உதவிகள் இருப்பதே தெரியாமல் இருக்கிறேன். அதனால்தான் ஒரு படிமமாக இணைக்க முயன்றேன். அது முடியாமல் போனது. இப்போ நீங்கள் கூறியபடி இணைத்ததில் பெரிய எழுத்துக்களுடன் தெரிகிறது. அதனை சிறிய எழுத்துக்களாக்கி, ஒரு அட்டவணைபோல் எப்படி செய்வதெனத் தெரியவில்லை. முடிந்தால் நீங்களே செய்து விடுங்கள். அல்லது எப்படி செய்யலாம் எனக் கூறினால் நான் செய்ய முயல்கிறேன்.--கலை 13:03, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மூலக் கோப்புக்கு தொடுப்பு கொடுங்கள். நான் செய்து பார்க்கிறேன் (என் மின்னஞ்சல் sodabottle @ gmail) --சோடாபாட்டில் 13:14, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மூலக் கோப்பை மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன்.--கலை 13:32, 22 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to the project page "2010 கட்டுரைப்போட்டி".