விக்கிலீக்ஸ்

(விக்கிலீக்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கிகசிவுகள் எனப் பொருள்படும் இணையதளம்[1]. இது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படுகின்றது. இந்த இணையத்தளம் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளிப்பைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் இந்த இணையத்தளம் நிறுவப்பட்டது[2]. சுவீடனிலிருந்து இயங்கும் இந்த இணையதளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனி செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது.[3] ஆப்கானில் அமெரிக்க படையினரின் ஆவணங்களை வெளியிட்டு பரவலாக அறியப்பட்டது.[4] தனது அறிக்கைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளது.

விக்கிலீக்ஸ்
Graphic of hourglass, colored in blue and grey; a circular map of the western hemisphere of the world drips from the top to bottom chamber of the hourglass.
வலைத்தள வகைபறை சாற்றுதல்;வெளிக்காட்டுபவர்
உரிமையாளர்யூலியன் அசாஞ்
பதிவு செய்தல்தனிநிறுவனம்
வெளியீடுதிசம்பர் 2006
உரலிவிக்கிலீக்ஸ்

வரலாறு

தொகு

Wikileaks.org இணைய தள பெயர் 4 அக்டோபர் 2006 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.[5] இந்த இணையதளம் தனது முதல் ஆவணத்தை, டிசம்பர் 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Haddow, Douglas (7 April 2010). "Grim truths of Wikileaks Iraq video". The Guardian (London). http://www.guardian.co.uk/commentisfree/libertycentral/2010/apr/07/wikileaks-collateral-murder-iraq-video. பார்த்த நாள்: 7 April 2010. "... a Sweden based non-profit website" 
  2. "Wikileaks:About". WikiLeaks. Archived from the original on 14 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 3 June 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. "Wikileaks has 1.2 million documents?". Wikileaks. Archived from the original on 16 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 28 February 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. [1]
  5. "Whois Search Results: wikileaks.org". GoDaddy.com. Archived from the original on 11 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
  6. Calabresi, Massimo (2 December 2010). "WikiLeaks' War on Secrecy: Truth's Consequences". Time (New York) இம் மூலத்தில் இருந்து 20 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130520104123/http://www.time.com/time/world/article/0%2C8599%2C2034276-3%2C00.html. பார்த்த நாள்: 19 December 2010. "Reportedly spurred by the leak of the Pentagon papers, Assange unveiled WikiLeaks in December 2006." 
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிலீக்ஸ்&oldid=3606875" இலிருந்து மீள்விக்கப்பட்டது