விக்கி டோனர்
விக்கி டோனர், 2012 இல் வெளிவந்த இந்தித் திரைப்படம். இதை ஷூஹித் சர்கார் இயக்கினார். ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் உருவானது. ஆயுஷ்மான் குரானா, யாமி கவுதம், அன்னு கவுதம் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். 2012, ஏப்ரல் 20 இல் வெளியானது. இதன் திரைக்கதை விந்து தானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டார்பக் என்ற கனேடிய பிரெஞ்சுத் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அன்னு கபூருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டன. இதில் எட்டுப் பாடல்கள் உள்ளன.
விக்கி டோனர் | |
---|---|
இயக்கம் | ஷூஹித் சர்கார்[1][2] |
தயாரிப்பு | ஜான் ஆபிரகாம்[3] |
கதை | ஜுகி சதுர்வேதி[4][5][6] |
இசை | அபிஷேக் அக்ஷய் பான் ரொசாக் கோலி ஆயுஷ்மான் குரானா[7] |
நடிப்பு | ஆயுஷ்மான் குரானா யாமி கவுதம் அன்னு கபூர் பூஜா குப்தா |
ஒளிப்பதிவு | கமல்ஜீட் நெகி |
கலையகம் | ரைசிங் சன் பிலிம்ஸ் |
விநியோகம் | ஜான் ஆபிரகாம் என்டர்டைன்மென்ட் ஈரோஸ் என்டர்டைன்மென்ட் |
வெளியீடு | 20 ஏப்ரல் 2012 |
ஓட்டம் | 125 நிமிடங்கள்[8] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹50 மில்லியன் (US$6,30,000) |
மொத்த வருவாய் | ₹645.0 மில்லியன் (US$8.1 மில்லியன்)(உலக அளவில்)[9] |
இணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Zinia Sen, TNN (2 June 2012). "Sperm’s part of daily vocab now: Shoojit Sircar". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130409112103/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-02/news-interviews/31983246_1_shoojit-sircar-film-on-sperm-donation-shoebite.
- ↑ "Every filmmaker lives for this moment". Rediff.com. 27 April 2012.
- ↑ "John Abraham turns producer with Vicky Yadav". NDTV. 10 November 2011. Archived from the original on 3 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2012.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "So what's a sperm?". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03.
- ↑ "Juhi Chaturvedi Filmography". Movietalkies.com. 21 January 2013. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 ஜனவரி 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "'Vicky Yadav' is not about sex education: Writer". Archived from the original on 2012-04-29. பார்க்கப்பட்ட நாள் 2014-01-01.
- ↑ "Vicky Yadav's music scores a hit". The Times of India. 17 April 2012 இம் மூலத்தில் இருந்து 2012-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120715031909/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-17/news-interviews/31350323_1_infertility-and-artificial-insemination-sperm-donation-music/.
- ↑ "VICKY DONOR (12A) – British Board of Film Classification". 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 17 October 2012.
- ↑ "Economics And Lifetime Collections of VICKY DONOR". Boxofficecapsule.com. Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2014-01-01.