தேட்டகுடி அரிகர வினாயக்ராம்

(விக்கு வினாயக்ராம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேட்டக்குடி ஹரிஹர வினாயக்ராம் (Thetakudi Harihara Vinayakram, பி:சூன் 24, 1944), அல்லது பரவலாக விக்கு வினாயக்ராம், கிராமி விருது பெற்ற இந்திய தாளயிசைக் கலைஞர் ஆவார். இவர் மண்குடத்தாலான கடத்தினை கருநாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்துகிறார். மேற்கத்திய மற்றும் இந்துத்தானிக் கலைஞர்களுடன் இணைந்து இசைத்துள்ளார்; இதன்மூலம் தமிழகத்தின் கடத்தின் பெருமையை அனைவரும் அறியச் செய்தவராவார்.

தேட்டக்குடி அரிகர வினாயக்ராம்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூன் 24, 1944 (1944-06-24) (அகவை 80)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை, கலப்பிசை
தொழில்(கள்)தாளயிசை கலைஞர்
இசைக்கருவி(கள்)கடம், மோர்சிங்
இசைத்துறையில்1951–நடப்பு

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vikku Vinayakram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.