விக்ஷிப்தாக்ஷிப்தம்
விக்ஷிப்தாக்ஷிப்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியோராவது கரணமாகும். வலது காலை வீசி நின்று,வலது கையை வீசி, இடது கை கால்களை முன் போல வைத்து ஆடுவது விக்ஷிப்தாக்ஷிப்தகமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |