விசுவாசராயி கலாவதி
இந்திய அரசியல்வாதி
விசுவாசராயி கலாவதி (Viswasarayi Kalavathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். கலாவதி பாலகொண்டா சட்டமன்றத் தொகுதியிருந்து 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
விசுவாசராயி கலாவதி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | நிம்மக்கா சுக்ரீவுலு |
தொகுதி | பாலகொண்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாலகொண்டா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |