விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)

விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள் தொகு

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு இசையமைப்பாளர் திரைப்படம் சான்று
2013 ஏ. ஆர். ரகுமான் கடல் [1]
2012 டி. இமான் கும்கி [2]
2011 ஜி. வி. பிரகாஷ்குமார் ஆடுகளம் [3]
2010 ஏ. ஆர். ரகுமான் விண்ணைத்தாண்டி வருவாயா [4]
2009 ஹாரிஸ் ஜயராஜ் ஆதவன்

[5]

2008 ஹாரிஸ் ஜயராஜ் வாரணம் ஆயிரம் [6]
2007 ஏ. ஆர். ரகுமான் சிவாஜி [7]

பட்டியல் தொகு

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

மேற்கோள்கள் தொகு

  1. http://www.youtube.com/watch?v=bG1sksBiom4
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-27. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
  5. http://www.thehindu.com/news/cities/Chennai/article441682.ece
  6. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
  9. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.