விஜிலா சத்யானந்த்

இந்திய அரசியல்வாதி மற்றும் கல்வியாளர்

விஜிலா சத்யானந்த் (Vijila Sathyanath) ஓர் இந்திய அரசியல்வாதியும், திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தமிழகத்தின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கட்சியின் பொதுக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.[2] இவர் ராஜ்ய சபையில் உறுப்பினராக 2014-20 வரை இருந்தார். இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுக கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், 8 சூலை 2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[3]

விஜிலா சத்யானந்த்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2014
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக

மேற்கோள்கள் 

தொகு
  1. "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
  2. "AIADMK names Mayoral candidates for all 10 municipal corporations". The Hindu. 16 October 2011 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110926005719/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2459156.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
  3. திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த். தினமணி. 8 சூலை 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜிலா_சத்யானந்த்&oldid=3944159" இலிருந்து மீள்விக்கப்பட்டது