விடுதலைப் புலிகளின் கொள்கைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை நெறிப்படுத்துகின்றன. விடுதலைப் புலிகளின் ஊடகங்கள், இயக்க விதிமுறைகள், மாவீரர்நாள் உரைகள், சட்டங்கள், நடைமுறைச் செயற்பாடுகள் குறிப்பாக தமிழீழம் தனிநாடு சுதந்திரம் அடைவதே நோக்கம் பெரும் லட்சியம் என்று போராடிய போராளிகள் கடவுள், சாதி, மத (சமயம்) மறுப்பு கொள்கைகளை கடைபிடித்து வந்தனர். இதுவே விடுதலைப் புலிகளின் கொள்கைகளாக அடையாளப்படுத்தலாம்.

தன்னாட்சி உரிமை

தொகு

மரபுவழித் தாயகம்

தொகு

தமிழ்த் தேசியம்

தொகு

சாதி மறுப்பு

தொகு

ஈழத்தமிழர்களைச் சீரழித்த சாதிய அமைப்பை புலிகள் கட்டுடைத்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்த்தவர்கள். சாதிய நடைமுறைகள் வெளிப்படும் முறைகளை புலிகள் கண்டித்தார்கள்.[1]

சமய மறுப்பு (மத மறுப்பு)

தொகு

விடுதலைப் புலிகள் மதச்சார்பின்மை கொள்கையை கொண்டுள்ளனர். இவர்களின் சடங்குகளிலோ அல்லது கருத்தியலிலோ எந்தவித சமய அடையாளங்களும் இல்லாமை இதற்கு சான்றாகும். பெரும்பான்மை தமிழர்கள் பின்பற்றும் இந்து சமயத்தவர் இறந்தவர்களை எரிப்பது வழக்கம். எனினும் பண்டைத் தமிழரின் வழக்கான இறந்த போர் வீரர்களை புதைக்கும் வழக்கத்தை புலிகள் கொண்டுள்ளார்கள்.[2]

கடவுள் மறுப்பு

தொகு

விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன் உட்பட இலங்கையில் தமிழீழம் தனிநாடு சுதந்திரம் வேண்டி போராடிய அனைத்து ஈழ போராளி அமைப்பினர்களும் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள். அதில் பிரபாகரன் உட்பட அனைத்து போராளிகளும் இந்து மதத்தின் பிரிவான சைவம், வைணவம் சார்ந்த இறைவழிபாடு மற்றும் பிற மதங்களின் மரபு சார்ந்த இறைவழிபாடு, இறந்த முன்னோர்களின் நினைவு வழிபாடு முறை சம்பரதாயங்களை கடைபிடிக்கவில்லை.

பெண் உரிமைகள்

தொகு

கருத்தியல் நோக்கில் விடுதலைப் புலிகள் ஆண்களும், பெண்களும் சம உரிமைகள் என்ற சுதந்திரமான கருத்துடையவர்கள். இந்த கருத்தியல் கோட்பாட்டின் ரியதில் தான் ஆண்களுக்கு நிகராக பெண்களை போராட்டகளத்தில் செயல்பட வைத்தனர். ஈழத்தமிழ்ற்களை பொறுத்தவரை பொது மக்களும் தனது பெண்களை போராளி குழுக்களில் இணைந்து பல ஆயுத போராட்டங்கள், தற்கொலை படை வீரர்களாகவும் தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் செயல்பட்டுவந்துள்ளனர். இது ஒரு புரட்சிகர செயலாகவும் செயல்பட்டு வந்ததை சீதன தடைச்சட்டத்தை விடுதலைப் புலிகள் கொண்டுவந்தனர்.

பொருளாதார முறைமை

தொகு

தொடக்கத்தில் புலிகள் தமிழீழத்துக்கு தனித்துவமான சமவுடமைக் கொள்கையை முன்வைத்தார்கள்.[3] இருப்பினும் இதை அவர்கள் எந்தவித தீவிர வேலைத்திட்டத்திலும் சேர்க்கவில்லை. பின்னர் திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையே தமது என அன்ரன் பாலசிங்கம் 2002-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அரசியல் முறைமை

தொகு

கல்வி

தொகு

சூழலியல்

தொகு

வெளியுறவுக் கொள்கை

தொகு

விடுதலைப் புலிகளின் வெளியுறுவுக் கொள்கையில் முக்கியமான நாடுகள் இலங்கையும், இந்தியாவும் ஆகும். இனத்துவேச இலங்கை அரசுகளை எதிர்த்தாலும், இலங்கை மக்களுடன் நட்புறவை பேண விரும்புவதாகவே கருத்து தெரிவித்து உள்ளார்கள்.[4] இந்தியா புலிகளை தடை செய்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் (>50%, ஆனந்த விகடன்) புலிகளுக்கு ஆதவாகவே உள்ளார்கள்.

மேற்கு நாடுகளுடன் புலிகள் சுமூகமான உறவை பேணி ஆதரவை பெற விரும்புகிறார்கள்.[5]

விடுதலை தமிழ் தேசிய புலிகள் கட்சி

தொகு

தாம் போர் வெறியர்கள் இல்லை என்றும், தமக்கு போராட்ட இலக்கே முக்கியம் என்பதும் புலிகளின் நிலைப்பாடு. புலிகளின் வரலாற்றில் அகிம்சைப் போராட்டமும் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. ஒரு முறை இந்திய அரசு புலிகளின் நிதியை பறிமுதல் செய்த போது சுதாகர்பாண்டியன் உண்ணாவிரதம் இருந்தார். சுதாகர்பாண்டியன்உண்ணாவிரதப் போராட்டமும், அதன் வெற்றியும் விடுதலை தமிழ் தேசிய புலிகளின் கொள்கையில் அசைக்க முடியா ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.[6]

ஆயுதப் போராட்டம்

தொகு

ஆயுதப் போராட்டம் வழியாகவே தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல முடியும் என்று புலிகள் தீவிரமாக நம்புகிறார்கள். இது பல சந்தர்ப்பங்களில் பயங்கரவாதமாகவும் வெளிப்படுவதுண்டு.

இயக்கத்தின் கட்டுப்பாடுகள்

தொகு

புலிகள் இயக்கம் வலுவான ஒழுக்க விதிகளை கொண்டுள்ளது. ஒரு இயக்க உறுப்பினர் மது அருந்தவதை, புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இயக்கத்துடன் இணைந்த காலப் பகுதிகளில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இயன்றவரை எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது, அப்படி பிடிபடும் சந்தர்ப்பத்தில் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Later, in the 1980s, the LTTE banned caste discrimination altogether which further eliminated a number of the accompanying practices. In the LTTE war cemeteries, the movement has defied the caste system by erecting monuments for all martyrs side by side, irrespective of their caste. Reportedly, there are many inter-caste marriages within the movement."Caste-Blind does not mean casteless[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "To distance the LTTE from being one religion among many, competing with them and thereby creating dissent and dysfunction, new secular rituals had to be constructed by LTTE ideologists to get the hero away from kinship based religious rituals, make him a property of the public and transcend parochial thinking. The veneration around him is not religious; it is commemorative and in its sentiment it does not transcend the honorific rituals that are usually performed even for living outstanding persons in public life in the Tamil land. The model for the veneration of the hero is the secular military salutation of fallen soldiers in the battlefield." Resistance and Martyrdom in the Process of State Formation of Tamil Eelam
  3. "Adopting Lenin's teaching that armed struggle 'must he ennobled by the enlightening and organising influence of socialism', our movement has chartered its political programme integrating the national struggle with class struggle defining our ultimate objective as national liberation and socialist revolution. With the conviction that armed struggle is the highest expression of political practice and must be channeled into a process of socialist revolution, the Tiger movement, from its earliest stages, engaged in developing and building political and military bases among the popular masses." Liberation Tigers of Tamil Eelam The Birth of the Tiger Movement - Anton S. Balasingham
  4. "We are no racists and no violent war-mongers; we do not regard the Sinhala people as our enemies or as our opponents. We are no enemies of democratic principles. We fight only for the fundamental democratic political rights of our people." பிராபகரனின் உரையில் இருந்து
  5. "There were other reasons also that encouraged us to engage in the peace process. Constructive engagement in the peace process is a viable means to secure legitimacy for our liberation organisation as the representative organ of our people. We also wanted to internationalise our struggle and win the support and sympathy of the international community. Furthermore, there is a need to convince the world community that we are not war-mongers addicted to armed violence, but rather, firmly and sincerely committed to non-violent peace process. Finally and most importantly, we wanted to demonstrate beyond doubt that the Sinhala racist ruling elites would not accept the fundamental demands of the Tamils and offer a reasonable political solution. It was with these objectives we participated in the peace process." LTTE to intensify struggle for self-determination if reasonable political solution is not offered soon
  6. "Thileepan the fighter chose a different mode, non-violence and adopted the principle of ‘Ahimsa’ and ‘fasting’, believing that India would respect its own hallowed concept. History was to record the opposite, in that Thileepan had to continue the fast, determinedly not taking a drop of water, and was allowed to die attaining martyrdom on 26 September 1987. It was a deathblow on the hopes of all peace loving people who sincerely believed in Mahathma Gandhi’s principle of Ahimsa and non-violence. A weapon in Mahathma Gandhi’s non-violent arsenal that was adroitly utilised by him in his fight against imperialism, did not work when Gandhi’s nation took upon itself the imperialist mode."Tamil Nation commemorates Thileepan’s Martyrdom

உசாத்துணைகள்

தொகு
  • Balasingham, Anton. (2004) 'War and Peace - Armed Struggle and Peace Efforts of Liberation Tigers', Fairmax Publishing Ltd, ISBN 1-903679-05-2
  • Balasingham, Adele. (2003) The Will to Freedom - An Inside View of Tamil Resistance, Fairmax Publishing Ltd, 2nd ed. ISBN 1-903679-036

வெளி இணைப்புகள்

தொகு