விட்சிப்தம்
விட்சிப்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து எட்டாவது கரணமாகும். கை கால் இரண்டையும் ஒரே பக்கமாகப் பின்னகவாவது பக்கங்களிலாவது நீட்டி ஆடுவதாம் விட்சிப்தமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |