விட்டலர்

விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கன், இந்து சமயத்தினரின் வைணவ சமயக் கடவுளான கிருஷ்ணர் ஆவார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் புகழ்பெற்ற விட்டலர் - ருக்மணி கோயில் அமைந்துள்ளது. இவரை வழிபடுபவர்கள் பெரும்பாலானோர் மகாராட்டிரம், கர்நாடகம், கோவா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேந்தவர்கள் ஆவார்.

விட்டலர்
Vithoba
A black-and-white image of an idol of an arms-akimbo bare-chested man, wearing a conical head-gear, a dhoti and ornaments. The idol is placed on a brick, and backed by a decorated halo.
பண்டரிபுரம் கோயிலில் விட்டலர் சிலை
தேவநாகரிविठोबा
வகைகிருட்டிணன் வடிவம்
இடம்பண்டரிபுரம்
துணைருக்மணி

வெளி இணைப்புகள்தொகு

மேலும் காண்கதொகு

பாவ்சார் சத்திரியர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டலர்&oldid=2970154" இருந்து மீள்விக்கப்பட்டது