16பிட் வரைகலை இடைமுக விண்டோஸ் 1.0 இயங்குதளமானது 20 நவம்பர் 1985 இல் வெளிவிடப்பட்டது. இதுவே மைக்ரோசாப்டின் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யவல்ல வரைகலை இடைமுகத்தை உடைய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியின் ஓர் அடிக்கல்லாக அமைந்தது. விண்டோஸ் 1.0 இயங்குதளமே விண்டோஸ் குடும்பத்தின் முதலாவது இயங்குதளம் ஆகும்.

Windows 1.0
பொதுவான விண்டோஸ் 1.01 இன் திரைக்காட்சி.
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
மூலநிரல்மூடிய மூலம்
உற்பத்தி வெளியீடுநவம்பர் 1985
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
1.04 / ஏப்ரல் 1987[1]
கருனி வகைN/A
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
ஆதரவு நிலைப்பாடு
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

தொகு

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் மேல் இருந்து இயக்கும் ஓர் இயங்குதளாமாகவே இருந்ததேயன்றித் தனித்தியங்கும் ஓர் இயங்குதளம் அல்ல. இதன் வரைகலைப் பணிச்சூழல் ஆனது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்ததால் நிரல்கள் நேரடியாக கணினியின் அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டுப் பகுதியூடாக (பயோஸ்) நிரல்களை எழுதவேண்டியிருந்தது.

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
  1. http://support.microsoft.com/kb/32905/
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_1.0&oldid=3130828" இலிருந்து மீள்விக்கப்பட்டது