வின்டோஸ் 95 (Windows 95) என்பது மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 24 ஆகஸ்ட் 1995 இல் வெளியிடப்பட்ட இயங்குதளமாகும். இது அந்நிறுவனத்தின் வின்டோஸ் இயங்குதளத்தின் பதிப்புகளுள் ஒன்றாகும்

விண்டோஸ் 95
ஓர் மாதிரி விண்டோஸ் 95 டெக்ஸ்டாப்.
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
மூலநிரல்மூடியமூலம்
உற்பத்தி வெளியீடுஆகஸ்ட் 24 1995
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
OEM Service Release 2.5 / 1997
கருனி வகைMonolithic kernel
அனுமதிமைக்ரோசாப்ட் EULA
ஆதரவு நிலைப்பாடு
Unsupported as of திசம்பர் 31 2001.[1]

சிகாகோ என இரகசியப் பெயரிடப் பட்ட விண்டோஸ் 95 ஓர் 16/31 பிட் கலப்பு graphical இடைமுகம் ஆகும்.

விண்டோஸ் 95 ஆனது இதற்கு முன்னர் வெளிவிடப் பட்ட டாஸ் விண்டோஸ் பதிப்புக்களின் கூட்டிணைப்பு ஆகும். வேக்குறூப்ஸ் விண்டோஸ் ஐத் தொடர்ந்து இன்ரெல் 80386 (பொதுவாக 386 என அறியப் பட்ட) protected mode ஐ ஆதரிக்கும் புரோசசர்கள் தேவைப்பட்டது. graphical இடைமுகத்தில் பல்வேறு மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது இது மாத்திரம் அன்றி டெஸ்க்ராப் (desktop) மற்றும் ஸ்ராட் மெனியூ (Start Menu) மற்றும் 255 எழுத்துகளுடன் கூடிய பெரிய கோப்புப் பெயர் மற்றும் preemptively-multitasked protected-multitask 32 பிட் மென்பொருட்களிற்கான ஆதரவு

32 பிட்

தொகு

வேர்க்குறூப்ஸ்சிற்கான் விண்டோஸ் இல் இருந்து 32 பிட் கோப்புக்களை அணுகும் முறை ஆரம்பிக்கப் பட்டதால் வன் தட்டை நிர்வாகிப்பதற்கு பயோஸ்ஸின் இடையீடுகள் தேவைப் படவில்லை.

நீண்ட கோப்புப் பெயர்கள்

தொகு

32 பிட் கோப்பு முறையில் கோப்பை அணுகும் முறையானது நீண்ட பெயர்களைப் பாவிபதற்குத் தேவைப் பட்டது. டாஸ் இயங்கு தளமானது நீண்ட கோப்புப் பெயர்களை அறிவதற்கு மேம்படுத்த வெண்டி இருந்தது.

பயனர் இடைமுகம்

தொகு

பதிப்புக்கள்

தொகு

விண்டோஸ் 95 ஐத் தொடர்ந்து விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு, விண்டோஸ் Me, விண்டோஸ் 2000, விண்டோஸ் XP, விண்டோஸ் NT சார்ந்த கேணலே (kernel) விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் XP ஆனது கூடுதல் வதிகளைக் கொண்டதாக இருந்ததால் 31 டிசெம்பர் 2001 இதற்கான ஆதரவை விலக்கிக் கொண்டது.

விண்டோஸ் 95 ஆனது நெகிழ்வட்டு (floppy disks) மற்றும் குறுவட்டில் (CD-ROM) வெளியிடப் பட்டது. ஏனெனில் அச்சமயத்தில் பல கணினி களில் குறுவட்டு இருக்கவில்லை. நெகிழ்வட்டுப் பதிப்பானது 13 நெகிழ் வட்டில் வெளிவிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Windows Life-Cycle Policy". Microsoft. {{cite web}}: Unknown parameter |acessdate= ignored (|access-date= suggested) (help)
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்டோஸ்_95&oldid=3401727" இலிருந்து மீள்விக்கப்பட்டது