விண்டோஸ் 3.1எக்சு
(விண்டோஸ் 3.1x இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விண்டோஸ் 3.1x ஓர் குறிப்பிடத்தக்க விண்டோஸ் பதிப்பாகும். விண்டோஸ் 3.0 ஐப் பின்பற்றிப் பல்வேறு பதிப்புக்கள் 1992 இற்கும் 1994 இற்கும் இடையிலான காலப்பகுதியில் வெளிவந்தது.
விருத்தியாளர் | மைக்ரோசாப்ட் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
மூலநிரல் | மூடிய மூலம் |
உற்பத்தி வெளியீடு | 18 மார்ச் 1992 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 3.2 / 1994[1] |
கருனி வகை | See article |
அனுமதி | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம் |
ஆதரவு நிலைப்பாடு | |
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது |
விண்டோஸ் 3.1 அடிப்படைப் பதிப்பு
தொகுவிண்டோஸ் 3.1 (ஆரம்பத்தில் ஜனுஸ் என்றவாறு பெயரிடபப்ட்ட்ருந்தது, 2 பீட்டாப் பதிப்புக்கள் வெளிவந்திருந்தது) ஏப்ரல் 1992 இல் வெளிவந்தது. இதில் முதன் முறையாக கணினி அச்சிடும் முறைகளை மேம்படுத்தும் வண்ணம் True Type எழுத்துருக்களை உள்ளட்டக்கியிருந்தது. விண்டோஸ் 3.1 ஆனது விண்டோஸ் 3.0 பதிப்புடன் பின்நோக்கிய ஒத்திசைவினைக் கொண்டுருந்தது.
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ |
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர் |
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0 |
வரவிருப்பவை: 2008 மற்றும் 7 |
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ |