விநாயகர் கோயில், காணிப்பாக்கம்
ஆந்திராவில் உள்ள பிள்ளையார் கோயில்
காணிப்பாக்கம் விநாயகர் கோவில் (Vinayaka Temple) அல்லது வரசித்தி விநாயகர் கோவில் (Vinayaka Temple or Sri Varasidhi Vinayaka Swamy Temple) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் காணிப்பாக்கம்[1] எனும் ஊரில் உள்ளது.[2] இக்கோயில் சித்தூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியிலிருந்து 68 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.
வரசித்தி விநாயகர் கோயில் | |
---|---|
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலின் நுழைவாயில் | |
வரசித்தி விநாயகர் கோயில், காணிப்பாக்கம், சித்தூர், ஆந்திரப் பிரதேசம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | சித்தூர் |
அமைவு: | காணிப்பாக்கம் |
ஏற்றம்: | 377 m (1,237 அடி) |
ஆள்கூறுகள்: | 13°16′37″N 79°02′02″E / 13.2769°N 79.0339°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | முதலாம் குலோத்துங்க சோழன் |
இணையதளம்: | http://www.kanipakavinayaka.com |
வரலாறு
தொகுஇந்த விநாயகர் கோயில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் நிறுவப்பட்டது. பின்னர் 1336-இல் விஜயநகரப் பேரரசால் இக்கோயில் விரிவாக்கப்பட்டது.
கோயில் நிர்வாகம்
தொகுஆந்திரப் பிரதேச மாநில அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலை 15 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு நிர்வகித்து வருகிறது.[3]
திருவிழாக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2022-07-29). "காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 21-ந்தேதி நடக்கிறது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-01. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
- ↑ "Kanipakam temple board constituted". The Hans India. 4 August 2018. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2018-08-04/Kanipakam-templeboard-constituted/403337. பார்த்த நாள்: 28 August 2018.
- ↑ "All set for Kanipakam temple fest". The Hans India. 4 September 2016. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-09-04/All-set-for-Kanipakam-temple-fest/252289. பார்த்த நாள்: 7 September 2018.
- ↑ The shocking history of Kanipakam Ganesha Temple is a must-know this Ganesha Chaturthi