வினுதா லால்

இந்திய நடிகை

வினுத லால் (Vinutha Lal, பிறப்பு அஸ்வதி லால் ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை வடிவழகி ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் நடித்த படங்களுக்காக பெயர் பெற்றவர். [1] 1981 ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பரங்கிமலா படத்தை 2014 ஆம் ஆண்டு அதே பெயரில் முறுஆக்கம் செய்யப்பட்ட படத்தில் இவர் நடித்தார், அப்படத்தில் லால் முண்டு உடையில் தங்கா என்ற பெண்ணின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். [2]

வினுதா லால்
பிறப்புAshwathy Lal
13 மே 1990 (1990-05-13) (அகவை 33)
கர்நாடகம், பெங்களூர்
மற்ற பெயர்கள்லக்சனா, வினுதா சிங்
பணிநடிகை, வடிவழகி, அழகுசாதன நிபுணர்
செயற்பாட்டுக்
காலம்
1996, 2008-2010, 2014-தற்போது வரை

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள் மேற்கோள்கள்
1996 அப்பாஜி கன்னடம் சிறப்பு தோற்றம்
2008 நெஞ்சத்தைக் கிள்ளாதே சுகந்தி தமிழ்
2008 மதுரை பொண்ணு சென்னை பையன் தமிழ் சிறப்பு தோற்றம்
2009 பிரமுகன் ஆரத்தி மலையாளம்
2010 தொட்டுப்பார் கனிமொழி தமிழ்
2014 பரங்கிமலா தங்கா மலையாளம் [3]
2014 அகிரவ்வா தெலுங்கு [4]
2014 உல்சா கமிட்டி ஹரிதா நாயர் மலையாளம் [5]
2014 பய்யா பய்யா சாந்தி மலையாளம் [6]
2015 சாரதி ரஜனி மலையாளம் [7]
2016 லென்ஸ் ஏஞ்சல் மலையாளம்
2017 தமிழ்
2018 சில நேரங்களில் சிலர் மலையாளம்

குறிப்புகள் தொகு

 

  1. "Vinutha Lal changes her name for luck". The Times of India.
  2. "Timesofindia.indiatimes.com is temporarily unavailable". indiatimes.com.
  3. "Parankimala (2014)". IMDb. 21 March 2014.
  4. "Aggiravva cast and crew - vinutha lal - ashish vidyarthi - bhanupriya - Telugu movie star cast". pluz cinema. Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
  5. "Ulsaha Committee Malayalam Movie". metromatinee.com. Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
  6. "Bhaiya Bhaiya review. Bhaiya Bhaiya Malayalam movie review, story, rating - IndiaGlitz.com". IndiaGlitz.
  7. "Saaradhi (saradhi) - Malayalam Movie Reviews, Trailers, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis - FilmiBeat". FilmiBeat.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினுதா_லால்&oldid=3607791" இலிருந்து மீள்விக்கப்பட்டது