வினைல்டிரையீத்தாக்சிசிலேன்

வினைல்டிரையீத்தாக்சிசிலேன் (Vinyltriethoxysilane) என்பது (C2H5O)3SiCH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற நீர்மமாகும். வினைல் தொகுதி, ஈத்தாக்சிசிலில் தொகுதி என்ற இரண்டு தொகுதிகளுடன் ஓர் இருசெயல் சேர்மமாக இது செயல்படுகிறது. நீர் உணரியான இச்சேர்மம், அதேபோல மூலக்கூற்று சங்கிலிகளுக்கிடையே இணைக்கும் குறுக்கிணைப்பு முகவராகவும் செயல்படுகிறது [1].

வினைல்டிரையீத்தாக்சிசிலேன்
Vinyltriethoxysilane.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்டிரையீத்தாக்சிசிலேன்
வேறு பெயர்கள்
டிரையீத்தாக்சிசிலேன்
இனங்காட்டிகள்
78-08-0
ChemSpider 6269
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6516
பண்புகள்
C8H18O3Si
வாய்ப்பாட்டு எடை 190.31
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.903 கி/செ.மீ3
கொதிநிலை 160–161 °C (320–322 °F; 433–434 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள்தொகு

  1. Wolff, Siegfried "Chemical aspects of rubber reinforcement by fillers" Rubber Chemistry and Technology 1996, volume 69, 325-346. எஆசு:10.5254/1.3538376