வினைல்பிட்டால்
வினைல்பிட்டால் (Vinylbital) என்பது C11H16N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தூக்கமூக்கி கரிமச் சேர்மமாகும். பியூட்டைல்வினால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது [1]. பார்பிட்டியுரேட்டு வழிப்பொருளான இச்சேர்மத்தை 1950 களில் சுவீடனைச் சேர்ந்த அக்டீபோல்கெட் நிறுவனம் தயாரித்தது [2].
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
5-(1-மெத்தில்பிய்யூட்டைல்)-5-வினைல்பிரிமிடின்-2,4,6(1H,3H,5H)-டிரையோன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | வாய்வழி |
மருந்தியக்கத் தரவு | |
வளர்சிதைமாற்றம் | கல்லீரல் |
கழிவகற்றல் | சிறுநீரகம் |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 2430-49-1 |
ATC குறியீடு | N05CA08 |
பப்கெம் | CID 72135 |
ChemSpider | 65109 |
UNII | 3W58ITX06Q |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D07321 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C11 |
மூலக்கூற்று நிறை | 224.256 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |