வினைல் பார்மேட்டு
வேதிச் சேர்மம்
வினைல் பார்மேட்டு (Vinyl formate) C3H4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வினைல் பார்மேட்டு பார்மிக் அமிலம் மற்றும் வினைல் ஆல்ககாலில் இருந்து முறையாக பெறப்பட்ட ஓர் எசுத்தர் ஆகும். வணிக ரீதியாக அரிதாக இருந்தாலும், இச்சேர்மம் இயற்கையாகவே தோன்றுகிறது.[1][2] பாதரசம்(II) வினையூக்கியின் முன்னிலையில் வினைல் வெர்சடேட்டை பார்மிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இது மாற்று வினைலேற்றம் மூலம் வினைல் பார்மேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
692-45-5 | |
ChemSpider | 193133 |
EC number | 211-730-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 222465 |
| |
UNII | LFS2HF6ZYT |
பண்புகள் | |
C3H4O2 | |
வாய்ப்பாட்டு எடை | 72.06 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.963 கி/செ,மீ3 |
கொதிநிலை | 46.8–47.0 °C (116.2–116.6 °F; 319.9–320.1 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dan, T.; Wang, D.; Jin, R.L.; Zhang, H.P.; Zhou, T.T.; Sun, T.S. (2017). "Characterization of volatile compounds in fermented milk using solid-phase microextraction methods coupled with gas chromatography-mass spectrometry". Journal of Dairy Science 100 (4): 2488–2500. doi:10.3168/jds.2016-11528. பப்மெட்:28161169.
- ↑ Dekeirsschieter, Jessica; Stefanuto, Pierre-Hugues; Brasseur, Catherine; Haubruge, Eric; Focant, Jean-François (2012). "Enhanced Characterization of the Smell of Death by Comprehensive Two-Dimensional Gas Chromatography-Time-of-Flight Mass Spectrometry (GCXGC-TOFMS)". PLOS ONE 7 (6): e39005. doi:10.1371/journal.pone.0039005. பப்மெட்:22723918. Bibcode: 2012PLoSO...739005D.
- ↑ Mondal, M.A.S.; Van Der Meer, R.; German, A.L.; Heikens, D. (1974). "A novel synthesis of vinyl esters from vinylversatate-10". Tetrahedron 30 (23–24): 4205–4207. doi:10.1016/S0040-4020(01)97407-1.