வினை குமார் சக்சேனா
வினை குமார் சக்சேனா (Vinai Kumar Saxena) என்பவர் தில்லி துணைநிலை ஆளுநர் ஆவார். இவர் மே 26, 2022 அன்று பதவியேற்றுக்கொண்டார்.[1][2][3]
வினை குமார் சக்சேனா | |
---|---|
சக்சேனா 2022-ல் | |
22வது தில்லி துணைநிலை ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | அனில் பைஜால் |
கதர் கிராமத்தொழில் வாரியம்-தலைவர் | |
பதவியில் 25 அக்டோபர் 2015 – 23 மே 2022 | |
நவம்பர் 2020ல், இவர் 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தேர்வுக் குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். மார்ச் 2021ல், இவர் தேசியக் குழுவின் உறுப்பினராகப் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.[4]
இவர் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார்.[5] இது நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு ஆகும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Vinai Kumar Saxena succeeds Anil Baijal as Lieutenant Governor of Delhi - Details". TimesNow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
- ↑ "Khadi commission head Vinai Kumar Saxena is Delhi's new Lieutenant Governor". The Indian Express (in ஆங்கிலம்). 2022-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
- ↑ "Vinai Kumar Saxena takes oath as Lt Governor of Delhi". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/india/vinai-kumar-saxena-takes-oath-as-lt-governor-of-delhi/articleshow/91806256.cms.
- ↑ "Vinai Kumar Saxena Appointed New Delhi L-G Days After Anil Baijal Quit Citing Personal Reasons". News18 (in ஆங்கிலம்). 2022-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
- ↑ Livemint (2022-05-23). "Vinai Kumar Saxena appointed Delhi's new LG". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.