விம்கோ நகர் தொடருந்து நிலையம்

விம்கோ நகர் தொடருந்து நிலையம் (Wimco Nagar railway station) என்பது சென்னை புறநகர் இருப்புவழியில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி பிரிவின் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் சென்னையின் புறநகர்ப் பகுதியான திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 11 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 9 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

விம்கோ நகர்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்விம்கோ நகர், திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°10′50″N 80°18′21″E / 13.18056°N 80.30583°E / 13.18056; 80.30583
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்வடக்கு வழித்தடம், சென்னை புறநகர்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலயம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுWCN
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்13 April 1979[1]
முந்தைய பெயர்கள்South Indian Railway

வரலாறு

தொகு

1979ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்நிலையத்தில் உள்ள பாதைகள் மின்மயமாக்கப்பட்டன.[1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.

வெளி இணைப்புகள்

தொகு