வியட்நாமில் விளையாட்டுகள்
வியட்நாமில் விளையாட்டுகள் (Sports in Vietnam) குழுவிளையாட்டாகவும் தனியர் விளையாட்டாகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. வியட்நாமியர் தொடர்ந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வாகை சூடிவருகின்றனர்.
குழு விளையாட்டுகள்
தொகுகாற்பந்து
தொகுமுதன்மைக்கட்டுரை:வியட்நாமில் காற்பந்து
ஆத்திரேலிய விதிக் காற்பந்து
தொகுமேலும் காண்க, ஆசியாவில் ஆத்திரேலிய விதிக் காற்பந்து
துடுப்பாட்டம்
தொகுமுதன்மைக்கட்டுரை:வியட்நாமில் துடுப்பாட்டம்
இரகுபீ ஒன்றியம்
தொகுமுதன்மைக்கட்டுரை: இரகுபீ ஒன்றியம்
தனியர் விளையாட்டுகள்
தொகுஇறகுப்பந்தாட்டம்
தொகுமேலும் காண்க, வியட்நாமில் திறந்தவெளி இறகுப்பந்தாட்டம்
வளைதடிப்பந்தாட்டம்
தொகுமேலும் காண்க, வியட்நாம் டேவிசுக் கோப்பைக் குழு மேலும் காண்க, வியட்நாம் கூட்டமைப்புக் கோப்பைக் குழு
ஓட்டப் பந்தயம்
தொகுமேலும் காண்க வியட்நாம் குதித்து ஓடல் விளையாட்டு
தடகள விளையாட்டுகள்
தொகுசதுரங்கம்
தொகுவியட்நாம் பன்னாட்டளவில் போட்டியில் கலந்துகொள்ளும் சதுரங்க வல்லுனர் பலர் வாழும் நாடாகும். செசர் பவுதெவில்லி, கோவான் தான் திராங், இலேகுவாங் இலியேம், நிகுயேன் நிகோசு துருவாங்சோன், பவுல் துருவோங் ஆகியோர் பெயர்பெற்ற சதுரங்க வல்லுனராவர்.
மற்போர்க் கலைகள்
தொகுகாண்க, வியட்நாமிய மற்போர்க் கலைகள்
எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலான வியட்நாமிய மற்போர்ப் பள்ளிகள் வோ கோ திரூயன் உருவாக்கிய வோ துவாட் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர் :
- வான்வோ தாவோ (வோசு கிஞ்சூ)
- வோ வியட்நாம்[disambiguation needed] (நிகுயே தூசுமோசு)
- வோ துவாத் (நிகுயேன் வான் திரூங்)
- வோ பிந்தின்/தாய்சோன் பிந்தின் (தான்லோங்)
- மின்லோங் (திரான் மின்லோங்)
- கிம்லோங்[disambiguation needed] (நிகுயேன் திரூங்கோவா)
- வோவினம் வியத் வோதாவோ (நிகுயேன் உலோசு)
- நாத்நாம் (நிகோசுவான் பிங்)
- தாய்சோன் நான் (வோசுதோ திந்தான்)
- இலாம் சாந்தோங்
- வியத் தாவோ குவான் (கியாவோசு தியேன்சிதாங் குவாங்லுவோங்கி)
வியட்நாமில் பலர் கீழ்வரும் வகை நடைமுறைகளைபயும் பயன்படுத்துகின்றனர்:
- வோசோ திரூயென்
- தியேயுலாம் வியட்நாம்
- கிம்கேதாய் சோன்நான்
- பாக்வோந்தோ (கோவா குவூயென் தாவோ)
- கோங்கியா வியட்நாம்
- நாங்குயின் தாவோ
- இலாம்சோன்
சீன-வியட்நாமிய வகையினங்களும் உள்ளன, இவை வியட்நாமில் வாழ்ந்த சீனரால் பயன்படுத்தப்பட்டன, எடுத்துகாட்டுகளாவன:
- தியேயு லாம் (சாவோலிங்குவான்)
- நோய் குவூயென் (நெய்குவான்)
- பாக்மி பாய் (பாய்மெய்பாய், பாய்மெய்குவான்)
மற்ற வகைகளாவன:
வோவினம் (Vovinam), நாத்நாம் ஆகியவை வியட்நாமின் முதன்மை மற்போர்க் கலைகளாகும்.[சான்று தேவை]