விஜயப்பூர்

(வியப்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விஜயப்பூர் (Vijapur) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் மெக்சனா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும்.

விஜயப்பூர்
Vijapur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்மெக்சனா
ஏற்றம்149 m (489 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுgujaratindia.com

புவியியல் தொகு

23.57°வடக்கு 72.75°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[1], வியப்பூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து 116 மீட்டர் அல்லது 380 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] வியப்பூர் நகரத்தின் மக்கள்தொகை 20,143 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். வியப்பூர் நகரின் எழுத்தறிவு சதவீதம் 68% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 76% நபர்கள் ஆண்கள் மற்றும் 59% நபர்கள் பெண்களாவர். வியப்பூர் நகரின் மக்கள் தொகையில் 13% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Falling Rain Genomics, Inc - Vijapur
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயப்பூர்&oldid=3328276" இலிருந்து மீள்விக்கப்பட்டது