வியம்ஸிதம்
வியம்ஸிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து எட்டவது கரணமாகும். வளைந்த வலது காலை ஐந்தடி அகற்றி வைத்து நிற்கும் ஆலீடஸ்தானத்தில் நின்று,கைகளை மார்பிற்கு நேரே மடக்கிப் பிடித்து,மேலும் கீழுமாகச் சுழன்று ஆடுவது வியம்ஸிதமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |