வியாசு தியோ பிரசாத்

பீகார் அரசியல்வாதி

வியாசு தியோ பிரசாத்[1][2] (Vyas Deo Prasad) என்றும் வியாசு தியோ பிரசாத் குஷ்வாஹா அழைக்கப்படுபவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[3] இவர் ஏப்ரல் 2008 முதல் நவம்பர் 2010 வரை பீகார் அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் 2005, 2010, 2015 எனத் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் பீகார் சட்டப் பேரவைக்கு சீவான் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில், அவத் பிகாரி சௌத்ரியிடம் தேர்தலில் தோல்வியடைந்த ஓம் பிரகாஷ் யாதவுக்கு ஆதரவாக, சிவான்[5] தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.[6]

வியாசு தியோ பிரசாத்
Vyas Deo Prasad Kushwaha
சுகாதாரம் & குடும்ப நல அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
13 ஏப்ரல் 2008 – 26 நவம்பர் 2010
அமைச்சர்நந்த கிசோர் யாதவ்
உறுப்பினர், பீகாரின் சட்டமன்றம்
பதவியில்
2005–2020
முன்னையவர்அவாத் பிகாரி செளத்ரி
பின்னவர்அவாத் பிகாரி செளத்ரி
தொகுதிசிவான்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "सिद्धांतविहीन राजनीति कर रहे नीतीश". பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
  2. "मंदार से चंद्रगुप्त मौर्य रथ रवाना". பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
  3. "Revamped Bihar govt caste in Nitish pattern". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/revamped-bihar-govt-caste-in-nitish-pattern/articleshow/2949881.cms?from=mdr. 
  4. "Siwan Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs".
  5. "Bihar Election: सिवान सदर सीट पर RJD ने अवध बिहारी चौधरी को उतार खेला MY समीकरण का दांव, BJP ने उनके समधी को दे दिया टिकट".
  6. "Siwan, Bihar Election Result 2020: RJD's AB Chaudhary snatches Siwan from BJP's OP Yadav | As it happened".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாசு_தியோ_பிரசாத்&oldid=3806919" இலிருந்து மீள்விக்கப்பட்டது