விருச்சிகம் (சிவதாண்டவம்)
விருச்சிகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து ஏழாவது கரணமாகும். தோள் சிரம் இவற்றிடைக் குறிக்கும் கரிஹஸ்தக் கைகளுடன் கால் பின்பக்கம் வளைந்திருக்க,தூரத்தில் வளைந்த பின்பக்கத்துடன் நின்று ஆடுவது விருச்சிகமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |