விருதுநகர் விஸ்வகர்மகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

விருதுநகர் விஸ்வகர்மகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு விஸ்வகர்மகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:வடக்கு ரத வீதி, விருதுநகர், விருதுநகர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விருதுநகர்
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ காளியம்மன்
தாயார்:அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித்திருவிழா, சிவன் கோயில் மண்டகப்படி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஸ்ரீ காளியம்மன், அம்பாள் சன்னதிகளும், ஸ்ரீ முருகன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் சிவன் கோயில் மண்டகப்படி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)